TNPSC Thervupettagam

உரிமம் மீதான வரி

August 3 , 2020 1484 days 606 0
  • அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான முகநூல் மற்றும் ஆல்பபெட் கூகுள் ஆகியவை செய்திப் பொருளடக்கத்திற்காக வேண்டி ஆஸ்திரேலிய ஊடக வெளியீட்டாளர்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
  • இது தனது நாட்டு ஊடக நிறுவனங்களுக்கு உதவ இருக்கின்றது.
  • உரிம ரீதியிலான முறையின் கீழ் உரிமத்தைப் பெறும் முதலாவது நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்