TNPSC Thervupettagam

உரிமையியல் நீதிபதி – முதன்முதலாக இந்துப் பெண்மணி

February 1 , 2019 2126 days 597 0
  • பாகிஸ்தானில் உரிமையியல் நீதிபதியாக நியமிக்கப்பட இருக்கும் முதல் இந்து பெண்மணியாக சுமன் குமாரி உருவெடுத்திருக்கின்றார்.
  • 2005-2007 இடைப்பட்ட ஆண்டுகளில் பாகிஸ்தானில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ராணா பகவன்தாஸ் என்பவரே இந்துச் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் நீதிபதி ஆவார்.
  • 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சட்டமன்றத்தில் ஒரு இடத்தை வென்ற முதல் முஸ்லீம் அல்லாத பெண்மணி கிருஷ்ண குமாரி கோலி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்