TNPSC Thervupettagam

உரிமை மாற்ற தினம் – ஆகஸ்ட் 16

August 18 , 2021 1107 days 436 0
  • புதுச்சேரி ஒன்றியப் பிரதேசமானது இந்த ஆண்டு தனது 60வது உரிமை மாற்ற தினத்தைக் கொண்டாடுகிறது.
  • 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு பொது வாக்கெடுப்பு  மூலம் புதுச்சேரி விடுதலை பெற்றது.
  • ஆனால் பிரஞ்சு மற்றும் இந்திய அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமானது 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று தான் பிரஞ்சு பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
  • ஆக, புதுச்சேரியைப் பொறுத்தவரையில் உரிமை மாற்ற தினம் தான் அது உண்மையில் சுதந்திரம் பெற்ற தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்