உருகி வரும் பனிக்கட்டி மற்றும் கடுமையான பனிப்பொழிவு : அண்டார்டிக் முரண்பாடு
November 18 , 2023 375 days 209 0
ஒரு புதிய ஆய்வு ஆனது அண்டார்டிகா கண்டத்தில் உள்ள கடல் பனி குறைந்து வரும் நிகழ்வானது அந்தப் பிராந்தியத்தில் நிலவும் அதிக பனிப்பொழிவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது.
பனிக்கட்டிகள் இல்லாத கடல் மேற்பரப்பு ஆனது, இப்பகுதியில் அதிக மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஆனால், பருவநிலை மாற்றம் மற்றும் பனி உருகுதல் ஆகியவற்றின் தாக்கத்தை முழுமையாக ஈடுகட்டுவதற்கு பனிப்பொழிவின் இந்த அதிகரிப்பு விகிதம் போதுமானதாக இல்லை.
இந்தப் புதிய போக்கு ஆனது, பனி உருகுவதால் ஏற்படும் பாதிப்பை ஓரளவு எதிர்க்கும் என்பதோடு, இதனால் உலகளாவில் கடல் மட்ட உயர்வின் வேகம் குறையும்.