TNPSC Thervupettagam

உருளைப் புழுக்களின் முதலாவது சர்வதேச ஆய்வு

August 14 , 2019 1933 days 801 0
  • இயற்கைப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட உருளைப் புழுக்களின் முதலாவது ஆய்வின்படி, பூமியில் வாழும் ஒவ்வொரு மனித உயிருக்கும் 57 பில்லியன் உருளைப் புழுக்கள் உள்ளன.
  • மண்ணில் உள்ள மொத்த அம்மோனியாக்களில் 19 சதவிகித அம்மோனியா உற்பத்திக்கு இது காரணமாக இருப்பதினால் சுற்றுச்சூழலில் இது முக்கியப் பங்காற்றுகின்றது.
  • மண்ணிலிருந்து வெளியாகும்  மொத்த கார்பன் உமிழ்வுகளில் 2.2 சதவிகித கார்பன் உமிழ்வுகளுக்கு இது காரணமாக விளங்குகின்றது.
  • துணை ஆர்டிக் பகுதிகள் அதிக எண்ணிக்கையிலான உருளைப் புழுக்களைக் கொண்டுள்ளன. இதற்கு அடுத்து மித தட்பவெப்பப் பகுதிகள் மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகள் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான உருளைப் புழுக்களைக் கொண்டுள்ளன.

Related image
Post Views:
801

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்