TNPSC Thervupettagam
January 12 , 2022 924 days 492 0
  • உர்ஜித் படேல், சமீபத்தில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டார்.
  • இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராகப் பணியாற்றியவர் ஆவார்.
  • இவர் கென்யா நாட்டில் பிறந்தவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்