TNPSC Thervupettagam

உறுப்புகளைப் படமிடுவதற்கான மீயொலி திறன் கொண்ட பசை போன்ற சாதனம்

August 3 , 2022 719 days 468 0
  • மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது அஞ்சல்தலை அளவுள்ள ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் சாதனமானது நேரலையான, உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களை உருவாக்கக் கூடியது.
  • இந்தச் சாதனம் தோலில் பொருத்தப்பட்டு 48 மணி நேரம் தொடர்ந்து படங்களை அனுப்பும் திறன் கொண்டது.
  • தற்போதைக்கு, இந்தப் பசை கொண்ட சாதனமானது கருவிகளுடன் இணைக்கப்பட வேண்டும்.
  • கம்பிவட இணைப்புகள் இல்லாத முறையில் அவற்றை இயக்குவதற்கான வழியைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்