TNPSC Thervupettagam

உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

December 7 , 2023 391 days 223 0
  • கேரள மாநில அரசானது முதல் முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேசப் பல்துறை விளையாட்டு போட்டிகள் ஆகும்.
  • இது உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உறுப்பு வழங்கியவர்கள் ஆகியோருக்கான விளையாட்டு போட்டிகளாகும்.
  • உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பானது (WTGF) இந்தப் போட்டிகளை (WTG) ஏற்பாடு செய்கிறது.
  • உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பு (WTGF) என்பது ஐக்கியப் பேரரசில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்