TNPSC Thervupettagam

உறைந்த விந்தணு நிலையம்

May 17 , 2018 2256 days 671 0
  • உறைந்த விந்தணு நிலையங்கள் மத்திய அரசின் 100% பங்களிப்புடன் இராஷ்ட்ரிய கோகுல் திட்டத்தின் கீழ் மராங்கா மற்றும் புர்நியா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டு கொண்டிருக்கின்றன.

  • நடப்பில் செயற்கை விந்தணு செலுத்தலானது, பீகாரிலுள்ள CMOFED (Sudha) ஆல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
  • உறைந்த விந்தணு நிலையம் நிறுவப்படுவதனால், பீகார் மாநிலத்தில் பசுக்கள் மற்றும் எருமைகளின் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
  • புர்னியாவில் உள்ள உறைந்த விந்தணு நிலையமே நாட்டில் விந்தணுவை உற்பத்தி செய்யும் முதல் மையமாக இருக்கும்.
  • 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், உள்நாட்டு இனங்களை பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்