கனரக தொழில்துறை அமைச்சகம் ஆனது தானியங்கு வாகனப் பாகங்களுக்கான உற்பத்தி ஊக்குவிப்பு (PLI) திட்டத்தை “பகுதியளவு திருத்தங்களுடன்” மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
இது அத்திட்டத்திற்கு தெளிவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஊக்கச் சலுகையானது 2023-24 ஆம் நிதியாண்டிலிருந்து தொடங்கி அடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்குப் பொருந்தும்.