நிக்கெய் இந்தியாவானது கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டில் (PMI - Purchasing Managers Index) பெற்றுள்ள 52.6 புள்ளியானது அதன் உற்பத்தித் துறையில் இழப்பு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றது.
உற்பத்தித் துறையில் 50-க்கும் மேற்பட்ட புள்ளியானது விரிவாக்கத்தையும் அதற்குக் கீழே உள்ள புள்ளியானது சரிவையும் குறிக்கின்றது.
இந்தக் குறியீடானது 400-க்கும் மேற்பட்ட தொழிற்துறை நிறுவனங்களில் உள்ள கொள்முதல் செய்பவர்களின் நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அளித்த பதில்களிலிருந்துத் தொகுக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.