TNPSC Thervupettagam

உலகக் கடல்சார் போக்குவரத்து தினம் – செப்டம்பர் 24

September 27 , 2020 1434 days 489 0
  • இது கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதன்முதலில் இத்தினமானது 1958 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஐஎம்ஓ (IMO) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தேதியைக் குறிப்பதற்காக 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனுசரிக்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ஒரு நீடித்த கிரகத்திற்காக நீடித்த கப்பல் போக்குவரத்துஎன்பதாகும்.
  • இந்தியாவில் தேசியக் கடல்சார் போக்குவரத்து தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 05 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டில் இந்தியாவானது தேசியக் கடல்சார் போக்குவரத்து தினத்தின் 57வது பதிப்பைக் கொண்டாடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்