TNPSC Thervupettagam

உலகக் கணித அறிவு தினம் – டிசம்பர் 02

December 3 , 2021 998 days 329 0
  • கணினிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனையும் அவற்றை திறம்படப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது உலகெங்கிலும் உள்ள வளம் குன்றியச் சமூகங்களில் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கும் நோக்கத்தினைக் கொண்டது.
  • இத்தினமானது முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் தொழில்நுட்ப திறன்களை ஊக்குவிக்கிறது.
  • இத்தினமானது 2001 ஆம் ஆண்டில் NIIT எனும் இந்தியக் கணினி நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிப்பதற்காக அந்த நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது.
  • இத்தினமானது முதலில் 2001 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்