TNPSC Thervupettagam

உலகக் கணினி எழுத்தறிவு நாள் - டிசம்பர் 02

December 5 , 2020 1364 days 399 0
  • உலகக் கணினி எழுத்தறிவு நாளானது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டு கொண்டாடப் பட்டது.
  • உலகக் கணினி எழுத்தறிவு நாளானது தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இருபதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • மக்களுக்கு இன்னும் எட்டாத கணினி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பற்றிய போதுமான விழிப்புணர்வை அளிக்கும் வகையில் இந்நாள் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்