TNPSC Thervupettagam

உலகக் கருத்தடை தினம் - செப்டம்பர் 26

September 29 , 2022 696 days 268 0
  • இது குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடைத் தகவல் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பிறப்புக் கட்டுப்பாட்டுக்கான வாய்ப்புகள் குறித்தத் தகவல்களை அளிப்பதோடு, இனப் பெருக்க ஆரோக்கியத்தின் மதிப்பை வலியுறுத்தும் வருடாந்திர உலகளாவியப் பிரச்சாரமாகும்.
  • இந்தத் தினம் 2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் 26 ஆம் தேதியன்று முதன்முறையாக அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்