ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று உலகக் கருத்தடை தினம் அனுசரிக்கப் படுகின்றது.
தற்பொழுது இருக்கக் கூடிய அனைத்து விதமான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதும் இளைஞர்கள் தங்களின் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிவு செய்ய அவர்களுக்கு உதவுவதும் இத்தினத்தின் நோக்கங்களாகும்.