உலகக் கருவியலாளர் தினம் – ஜூலை 25
July 26 , 2023
490 days
303
- இது உலகளாவியக் கருவியலாளர்களின் பணிகள் மற்றும் பங்களிப்புகளை நன்கு அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நாளானது செயற்கைமுறை கருத்தரித்தல் (IVF) மூலம் கருத்தரிக்கப்பட்டு வெற்றி கரமாகப் பிறந்த முதல் குழந்தையின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
- 1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்று பிறந்த லூயிஸ் ஜாய் பிரவுன் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் பிறந்த முதல் குழந்தை ஆவார்.
- செயற்கைமுறை கருத்தரித்தல் என்பது ஒரு ஆய்வகச் சூழ்நிலையில், ஒரு பெண்ணின் உடலுக்கு வெளியே விந்து மற்றும் முட்டை கருவுருகின்ற ஒரு செயல்முறையாகும்.
Post Views:
303