TNPSC Thervupettagam

உலகக் கழிப்பறை தினம் - நவம்பர் 19

November 22 , 2021 1010 days 315 0
  • இத்தினமானது சிங்கப்பூரைச் சேர்ந்த ஜாக் சிம் என்பவரால் தொடங்கப்பட்டது.
  • அவர் 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிப்பறை அமைப்பு என்ற ஓர் அரசு சாரா அமைப்பினை  நிறுவினார்.
  • இதற்கு "நீடித்த நிலையான சுகாதார கூட்டணி (SuSanA - Sustainable Sanitation Alliance)" அமைப்பினால்  ஆதரவு வழங்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டில், "தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான மனித உரிமையினை (HRWS - Human Right to Water & Sanitation)" ஐக்கிய நாடுகள் அவையானது மனிதர்களின் ஒரு  அடிப்படை  உரிமையாக அங்கீகரித்தது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Valuing toilets" என்பதாகும்.
  • 6வது நிலையான வளர்ச்சி இலக்கானது அனைவருக்கும் சுகாதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்