TNPSC Thervupettagam

உலகக் கழிப்பறை தினம் – நவம்பர் 19

November 21 , 2020 1379 days 447 0
  • இது 6வது நீடித்த வளர்ச்சி இலக்கான ‘2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதாரம்’ என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டில் இந்தத் தினமானது, நீடித்த சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம்என்ற கருத்துருவின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இது திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிப்பதையும் பொது மக்களிடையே அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2013 ஆம் ஆண்டில் உலகக் கழிப்பறை தினத்தை அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகள் தினமாக அறிவித்துள்ளது.
  • இத்தினத்தை அதிகாரப்பூர்வமாக கடைபிடிக்கும் அமைப்பு ஐக்கிய நாடுகள் நீர் என்ற ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்