TNPSC Thervupettagam

உலகக் கழிவறை தினம் - நவம்பர் 19

November 24 , 2019 1771 days 558 0
  • இது உலகக் கழிவறை அமைப்பால் 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.நா பொதுச் சபையானது 2013 ஆம் ஆண்டில் உலக கழிவறை தினத்தை அதிகாரப்பூர்வ ஐ.நா தினமாக அறிவித்தது.
  • ஐ.நா - நீர் அமைப்பானது இத்தினத்தைக் கடைபிடிக்கும் தலைமை அமைப்பாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருத்துரு, “எந்தவொரு நபரும் விடுபட்டு விடாமல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்