இது கலாச்சார, மொழியியல் படைப்பு மற்றும் அடையாளத்தின் மனித நேயத்தின் மிகவும் மதிக்கப்படும் வடிவங்களில் ஒன்றை அனுசரிக்கின்றது.
யுனெஸ்கோ அமைப்பானது 1999 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற தனது 30வது பொதுக் கருத்தரங்கின் போது மார்ச் 21ஆம் தேதியை உலகக் கவிதைத் தினமாகத் தேர்ந்தெடுத்தது.
இது கவிதைப் படைப்புகளின் மூலம் மொழியியல் படைப்பிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அழிந்து போகும் மொழியினங்கள் என்று கேள்வியுறும் மொழியினங்களுக்காக வாய்ப்புகளை அதிகரித்தலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.