உலகக் காற்று அறிக்கை 2022
April 10 , 2022
869 days
469
- 2021 ஆம் ஆண்டில் காற்றாலை ஆற்றல் துறை அதன் இரண்டாவது சிறந்த ஆண்டாக இருந்தது.
- ஆனால் காற்றாலை ஆற்றல் நிறுவப்படுதல் நிகர சுழிய இலக்குகளுடன் இது இணங்கி இருக்கும் வகையில் வியத்தகு முறையில் அதிகரிக்கப்பட வேண்டும்.
- காற்றாலை ஆற்றலுக்கான ஒட்டு மொத்த திறன் 837 ஜிகாவாட்டாக வளர்ந்தது.
- இது 2022 ஆம் ஆண்டு உலக காற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உலக காற்று ஆற்றல் சபையானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Post Views:
469