TNPSC Thervupettagam

உலகக் காற்று தினம் – ஜுன் 15

June 15 , 2019 1933 days 655 0
  • உலகக் காற்று தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் – 15 அன்று நிகழக்கூடிய ஒரு உலகளாவிய நிகழ்ச்சியாகும்.
  • இது விண்ட் ஐரோப்பா மற்றும் சர்வதேச காற்று ஆற்றல் ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • இது காற்று ஆற்றல், அதன் வலிமை மற்றும் வாய்ப்புகள் குறித்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அறிந்து கொள்வதற்காக அனுசரிக்கப்படும் ஒரு தினமாகும்.
  • 2009 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வு ஒரு சர்வதேச அனுசரிப்பு தினமாகத் தொடங்கப் பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்