இது ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக் கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
இந்த ஆண்டின் கருத்துரு, “விலங்குகள் மற்றும் மனித சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக வேண்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்பதாகும்.
உலகக் கால்நடை மருத்துவக் கூட்டமைப்பானது (WVA - World Veterinary Association) ஒவ்வொரு ஆண்டும் கால்நடை மருத்துவர்களைக் கொண்டாடுவதற்காக 2000 ஆம் ஆண்டில் இத்தினத்தைத் தொடங்கியது.