உலகக் குடும்ப தினம் - ஜனவரி 01
January 2 , 2023
600 days
408
- பிற கலாச்சாரங்கள், தேசங்கள் மீதான தேவையற்ற எதிர்மறையான சில அணுகு முறைகளை கைவிடுவதனை ஊக்குவிக்கச் செய்வதற்காக வேண்டி இத் தினமானது கொண்டாடப் படுகிறது.
- இது ஐக்கிய நாடுகள் சபையின் பொற்கால (மில்லினியம்) கொண்டாட்டமான "அமைதி நிலையில் ஒரு நாள்" என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது.
Post Views:
408