TNPSC Thervupettagam

உலகக் குறைப்பிரசவ தினம் - நவம்பர் 17

November 21 , 2021 1011 days 341 0
  • உலகளவில், குறைப்பிரசவத்தின் சவால்கள் மற்றும் சுமைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • ஒன்பது முழு அளவிலான குழந்தைகளுக்கான காலுறைகளுள் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஜோடி ஊதா நிறக் காலுறைகள் 10 குழந்தைகளில் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது என்பதைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டுக்கான உலகக் குறைப்பிரசவ தினத்திற்கான உலகளாவிய கருத்துரு ‘Zero Separation. Act now! Keep parents and babies born too soon together’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்