TNPSC Thervupettagam

உலகக் குளிர்பதனத் தொழில்நுட்பத் தினம் - ஜூன் 26

June 27 , 2023 423 days 202 0
  • இந்தத் தினமானது, தொழில்துறை அனுபவமிக்க ஸ்டீபன் கில் என்பவரால் 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • ஜூன் 26 ஆம் தேதியானது, குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் முன்னோடியான லார்ட் கெல்வின் என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Next Generation Cooling’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்