TNPSC Thervupettagam

உலகக் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் 2021 – ஜுன் 12

June 15 , 2021 1171 days 776 0
  • குழந்தைத் தொழிலின் மோசமான விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “குழந்தைத் தொழிலை ஒழிப்பதற்கு தற்போதே நடவடிக்கைகளை மேற்கொள்தல்” (Act Now: End Child Labour) என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2021 ஆம் ஆண்டினை ‘குழந்தைத் தொழிலை ஒழிப்பதற்கான சர்வதேச ஆண்டாக’ அறிவித்தது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் உலகக் குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினத்தைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்