TNPSC Thervupettagam

உலகக் கொண்டாட்ட தினம் – ஏப்ரல் 03

April 7 , 2021 1241 days 411 0
  • உலகக் கொண்டாட்ட தினத்தைக் கொண்டாடுவதற்கான முதல் சிந்தனை 1996 ஆம் ஆண்டில் “Flight : A Quantum Fiction Novel” எனப்படும் புதிய புதினம்  வெளிவந்ததைடுத்து தோன்றியது.
  • நன்மை வாய்ந்த நன்னம்பிக்கையுள்ள அனைத்தையும் சர்வதேச அளவில் கொண்டாடுவதையே இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மனிதத் தன்மையினைக் கொண்டாடும் இந்தத் தினமானது ஒற்றுமை, வேற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வு போன்றவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்