TNPSC Thervupettagam

உலகக் கோப்பைப் போட்டிக்கான கோப்பை விண்வெளியில் அறிமுகம்

July 1 , 2023 383 days 259 0
  • சர்வதேச கிரிக்கெட் சபையானது (ICC), 2023 ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பைப் போட்டிக்கான கோப்பையினை மிகவும் தனித்துவமான முறையில் வெளியிட்டது.
  • இது பூமியிலிருந்து சுமார் 1,20,000 அடி உயரத்தில் உள்ள விண்வெளிப் படையடுக்கு மண்டலத்தில் இருந்த படி அறிமுகப் படுத்தப்பட்டது.
  • அந்த உயரத்தில் வெப்பநிலை -65 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • இப்போட்டியினை நடத்த உள்ள இந்தியாவிற்கு இந்தக் கோப்பை மீண்டும் கொண்டு வரப்பட்டு, தற்போது 18 நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பைப் போட்டியானது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்