உலகக் கோப்பை கால்பந்து- பெரு அணி தகுதி
November 17 , 2017
2592 days
903
- உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியின் 2-வது கட்ட பிளே ஆஃப் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது.
- இதன் மூலம் 36 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு பெரு அணி தகுதி பெற்றது.
- கடைசியாக அந்த அணி 1982-ல் உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தது.
Post Views:
903