TNPSC Thervupettagam

உலகக் கோப்பை போட்டி 2023

November 20 , 2023 241 days 312 0
  • குஜராத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தித் தமது ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பையினை வென்றது.
  • 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைவதற்கு முன்பு, இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
  • ஆஸ்திரேலிய அணியானது 1987 ஆம் ஆண்டில் தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.
  • அதன் பிறகு 1999, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று கோப்பைகளை வென்றது.
  • மேலும் அது 2015 ஆம் ஆண்டு கோப்பையையும் வென்றுள்ளது.
  • முன்னதாக 2003 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது.
  • இந்திய அணி இதனை 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது
  • இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாகவும் இந்தியாவின் விராட் கோலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்