TNPSC Thervupettagam

உலகச் சதுரங்கத் தினம் – ஜூலை 20

July 22 , 2023 494 days 230 0
  • இது சதுரங்க விளையாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகம் முழுவதும் உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்களைப் பாராட்டச் செய்வதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் ஆனது 1996 ஆம் ஆண்டில் சர்வதேசச் சதுரங்கக் கூட்டமைப்பு (பிரெஞ்சு பெயர் சுருக்கம் FIDE) நிறுவப்பட்ட தினத்தினைக் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது 1999 ஆம் ஆண்டில் FIDE கூட்டமைப்பிற்கு அங்கீகாரம் அளித்தது.
  • இளம் பருவ வயதினரில் சுமார் 70% பேர் (அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா) தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் சதுரங்க விளையாட்டில் பங்கேற்று உள்ளனர்.
  • 605 மில்லியன் இளம் பருவ வயதினர் தொடர்ந்து சதுரங்கம் விளையாடுகிறார்கள்.
  • 2022 ஆம் ஆண்டு மே மாதம் தனது 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய யூரி அவெர்பாக் தான் வயது முதிர்ந்த வாழும் கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்