TNPSC Thervupettagam

உலகச் சிக்கனத் தினம் - அக்டோபர் 30

October 31 , 2024 23 days 40 0
  • இது மக்களின் நிதி பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று இத்தாலியின் மிலன் என்ற நகரில் நடைபெற்ற முதல் சர்வதேசச் சேமிப்பு வங்கி மாநாட்டின் போது ​​உலகச் சேமிப்புத் தினம் நிறுவப்பட்டது.
  • இத்தினத்திற்கான முன்மொழிவானது, இத்தாலியப் பேராசிரியரான பிலிப்போ ரவிசா என்பவரால் முன்மொழியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்