TNPSC Thervupettagam

உலகச் சித்திர தினம் - ஏப்ரல் 15

April 18 , 2023 590 days 200 0
  • ஓவியர்களின் பங்களிப்பைக் கௌரவிப்பதும், நமது வாழ்வில் சித்திரக் கலையின் ஒரு முக்கியத்துவத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • யுனெஸ்கோ அமைப்பின் ஒரு முக்கியப் பங்குதாரர் அமைப்பான சர்வதேச ஓவியக் கூட்டமைப்பானது, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஆக்கப் பூர்வமானச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக இந்தத் தினத்தினை உருவாக்கியது.
  • இந்தத் தினமானது, வரலாற்றின் சிறந்த ஓவியர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற, புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • முதல் சித்திரத் தினம் ஆனது 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்