TNPSC Thervupettagam

உலகச் சுகாதார அவசரநிலைச் செயல் பிரிவு

November 9 , 2024 20 days 110 0
  • சமீபத்தியக் குரங்கம்மை நோய்த் தொற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொள்ளும் விதமாக உலகச் சுகாதார அமைப்பானது முதல்முறையாக இந்த உலகச் சுகாதார அவசரநிலை செயல் பிரிவை (GHEC) நிறுவியுள்ளது.
  • இந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்கனவே 15,600 குரங்கம்மை பாதிப்புகள் மற்றும் 537 இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், உலகச் சுகாதார அமைப்பானது குரங்கம்மையினைச் சர்வதேச அளவில் கவலை கொள்ள வைக்கக் கூடிய பொதுச் சுகாதார அவசரநிலை (PHEIC) என வகைப்படுத்தியுள்ளது.
  • கோவிட்-19 பெருந் தொற்றின் போது அடையாளம் காணப்பட்ட சில இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்காக உலக சுகாதார அமைப்பினால் 2023 ஆம் ஆண்டில் GHEC நிறுவப்பட்டது.
  • அதன் முக்கிய உத்திகள் என்பது பாதிப்புகளைக் கண்டறிதல், பாதிப்புத் தொடர்பின் தடமறிதல், பாதிப்பினைத் தடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி, மருத்துவ மற்றும் வீட்டுப் பராமரிப்பு, தொற்றுத் தடுப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தளவாட ஆதரவு ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்