TNPSC Thervupettagam

உலகச் சுற்றுலா தினம் - செப்டம்பர் 27

September 29 , 2022 696 days 288 0
  • உலகின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்தத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப் படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகளின் உலகச் சுற்றுலா அமைப்பினால் (UNWTO) தொடங்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு உலகச் சுற்றுலா தினத்தின் கருத்துரு, ‘சுற்றுலாத் துறையினை மறு பரிசீலனை செய்தல்’ என்பதாகும்.
  • உலகச் சுற்றுலா அமைப்பானது (UNWTO) 1979 ஆம் ஆண்டில் உலகச் சுற்றுலா தினத்தைத் தொடங்கியது.
  • இதற்கானக் கொண்டாட்டங்கள் அதிகாரப் பூர்வமாக 1980 ஆம் ஆண்டில் தொடங்கின.
  • இந்தத் தேதியானது ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பின் சட்டங்களை ஏற்றுக் கொண்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்