TNPSC Thervupettagam

உலகச் செஞ்சிலுவை தினம் - மே 08

May 11 , 2022 838 days 286 0
  • செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிறுவனரான ஹென்றி டுனான்ட் என்பவரின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் 1828 ஆம் ஆண்டு மே 08 ஆம் தேதியன்று ஜெனீவா நகரில் பிறந்தார்.
  • மேலும், இவர் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர் ஆவார்.
  • 1948 ஆம் ஆண்டு மே 08 ஆம் தேதியன்று உலகம் முதலாவது செஞ்சிலுவை தினத்தைக் கொண்டாடியது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘மனித நேயமாக இருத்தல்’ என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்