TNPSC Thervupettagam

உலகச் செல்வ வள மாநாடு

June 1 , 2023 416 days 279 0
  • நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் உலக நாடுகளின் மூலதனத்திற்கான ஒரு ஆதாரமாக விளங்கும் இறையாண்மை மிக்கச் செல்வ வள நிதி நிறுவனத்தின் (SWFI) உலகச் செல்வ வள மாநாடு (GWC) ஆனது இலண்டனில் நடைபெற உள்ளது.
  • உலகச் செல்வ வள மாநாடு என்ற ஒரு தளமானது இந்தியாவினைச் சேர்ந்த சில நிறுவனங்களை உள்ளடக்கிய வகையில் உலகின் மிகப்பெரிய மூலதன ஆதாரங்களில் சிலவற்றை ஈர்த்துள்ளது.
  • உலகளவில் இறையாண்மைச் செல்வ நிதிகளில் நேரடி முதலீடுகளுக்குத் தகுந்த ஒரு இடமாக இந்திய நாடு கருதப் படுகின்றது.
  • 2021 ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட வெறும் 4.3 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில் 6.714 பில்லியன் டாலர்கள் இந்தியாவில் இறையாண்மை செல்வ நிதிகளில் நேரடியாக முதலீடு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்