TNPSC Thervupettagam

உலகச் செவிலிய நிலை

April 13 , 2020 1595 days 584 0
  • உலகச் சுகாதார அமைப்பு, சர்வதேச செவிலியர்க் குழு மற்றும் தற்போதைய செவிலியப் பிரச்சாரம் (Nursing Now)  போன்றவற்றுடன் இணைந்து  “உலகச் செவிலிய நிலை” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இதன் படி உலகளவில், 10,000 பேருக்கு சுமார் 36.9 செவிலியர்கள் உள்ளனர்.
  • ஆப்பிரிக்கப் பிராந்தியத்தை விட அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் செவிலியர்கள் உள்ளனர்.
  • இவர்களின் மிகப்பெரிய பற்றாக்குறையானது தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், வயதான செவிலியப் பணியாளர்கள் உள்ளதால் இந்த நாடுகள் வேறுவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
  • செவிலியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் ஆவர்  - இந்தியாவில் 88 சதவீதம் பெண் செவிலியர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்