TNPSC Thervupettagam

உலகத் தடகள சாம்பியன்ஷிப்: மகளிர் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் டோரி போவீ

August 8 , 2017 2715 days 1104 0
  • உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் டோரி போவீ தங்கப் பதக்கம் வென்றார்.
  • அதே நேரத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவின் எலைன் தாம்சன் 5-ஆவது இடத்தைப் பிடித்தார்.
  • 16-ஆவது உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் டோரி போவீ85 விநாடிகளில் இலக்கை எட்டித் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்