முதல் உலகத் தடகள தினமானது 1996 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
ஒரு விளையாட்டாக தடகளத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கச் செய்வதையும், இளம் மற்றும் பள்ளி மாணவர்களைத் தடகளத்தில் ஈடுபட ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'அனைவருக்குமானத் தடகளம் - ஒரு புதிய ஆரம்பம்' என்பதாகும்.