TNPSC Thervupettagam

உலகத் தடகள தினம் – மே 07

May 9 , 2020 1603 days 462 0
  • இது முதன்முறையாக 1996 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இந்தத் தினத்தை சர்வதேச முறைசாராத தடகளக் கூட்டமைப்பு (IAAF - International Amateur Athletic Federation) அறிமுகப் படுத்தியது.
  • இது தடகளப் போட்டிகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்