TNPSC Thervupettagam

உலகத் தடகள விருதுகள் 2021

December 4 , 2021 959 days 500 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகத் தடகள விருது விழாவில் ஓய்வு பெற்ற இந்திய ஓட்டப் பந்தய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் அவர்களுக்கு ‘ஆண்டின் நாயகி விருதானது‘ வழங்கப் பட்டது.
  • இவர் 2005 ஆம் ஆண்டு IAAF உலகத் தடகள இறுதிப் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஆவார்.
  • இவர் 2003 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்சிப் போட்டிகளில் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்தியத் தடகள வீரர் ஆவார்.
  • ஒலிம்பிக் சாம்பியன்களான ஜமைக்காவின் எலைன் தாம்சன் ஹெராஹ் மற்றும் நார்வேயின் கார்ஸ்டென் வார்ஹோல்ம் ஆகியோர் ஆண்டின் சிறந்த உலகத் தடகள வீரர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்