TNPSC Thervupettagam

உலகத் தத்துவ தினம் 2021 - நவம்பர் 18

November 20 , 2021 1012 days 353 0
  • ஒவ்வோர் ஆண்டின் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்றும் உலகத் தத்துவ தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில், இந்த தினமானது  நவம்பர் 18 அன்று வருகிறது.
  • 2021 ஆம் ஆண்டின் உலகத் தத்துவ தினமானது, சமூகம், கலாச்சாரம், புவியியல் மற்றும் அரசியல் சூழல்களுடன் மனிதர்கள் மேற்கொள்ளும் வெவ்வேறு தொடர்புகளைப் பற்றிய விவாதத்தினை முன் வைக்கிறது.
  • உலகத் தத்துவ தினமானது 2002 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இந்த வருடத்தின் உலகத் தத்துவ தினத்திற்கான கருத்துரு “different interactions of human beings with their social, cultural, geographical and political environment, with the underlying objective of better understanding the contribution of philosophy in our contemporary societies and the challenges they face" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்