- 10வது உலகத் தமிழ் மாநாடு 2019-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சிகாகோவில் நடைபெறும்.
- இம்மாநாடு
- தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு,
- வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு,
- சிகாகோ தமிழ்ச் சங்கம்
ஆகியவற்றால் நடத்தப்பட இருக்கின்றது.
- அமெரிக்க மண்ணில் ஒரு உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
- சிகாகோ சர்வதேசக் கருத்தரங்கானது “கீழடி நம் தாய் மடி” (நமது தமிழ்த் தாயின் மடி – கீழடி அகழாய்வு) என்ற மையக் கருத்துருவுடன் தமிழ் ஆய்வுகளுக்கான கருத்தரங்கின் மீது முக்கிய கவனத்தைச் செலுத்துகிறது.
- மேலும் இம்மாநாடு தமிழ் அறிஞர் போதகர் ஜி.யு. போப் என்பவரது 200வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்காக அர்ப்பணிக்கப்படுகின்றது.
பின்னணி
- தனி நாயகம் அடிகளின் முயற்சியில் 1966-ம் ஆண்டில் மலேசியாவில் முதல் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.
- இவற்றில் மூன்று மாநாடுகளானது 1968, 1988, 1995 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன.
- 9வது உலகத் தமிழ் மாநாடு 2015-ம் ஆண்டில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது.
Official title |
Host city |
Host country |
Year |
Arranged by |
1st World Tamil Conference |
Kuala Lumpur |
Malaysia |
1966 |
Thani Nayagam Adigalar |
2nd World Tamil Conference |
Chennai |
India |
1968 |
M. Bhaktavatsalam and C. N. Annadurai |
3rd World Tamil Conference |
Paris |
France |
1970 |
|
4th World Tamil Conference |
Jaffna |
Sri Lanka |
1974 |
|
5th World Tamil Conference |
Madurai |
India |
1981 |
M. G. Ramachandran |
6th World Tamil Conference |
Kuala Lumpur |
Malaysia |
1987 |
|
7th World Tamil Conference |
Port Louis |
Mauritius |
1989 |
|
8th World Tamil Conference |
Thanjavur |
India |
1995 |
J. Jayalalithaa |
9th World Tamil Conference |
Kuala Lumpur |
Malaysia |
2015 |
|
10th World Tamil Conference |
Chicago |
USA |
2019 |
International Association for Tamil Research, FeTNA & Chicago Tamil Sangam |