TNPSC Thervupettagam

உலகத் தரங்கள் தினம் – அக்டோபர் 14, 2020

October 16 , 2020 1415 days 460 0
  • இது சர்வதேசத் தரங்கள் என வெளியிடப்பட்ட தன்னார்வத் தொழில்நுட்பங்களை மேம்படுத்திய உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வல்லுநர்களின் கூட்டு முயற்சிக்கு மரியாதை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது நுகர்வோர்கள், ஒழுங்கமைப்பாளர்கள் மற்றும் தொழிற்துறையினரிடையே உலகப் பொருளதாரத்திற்கு தேவைப்படும் தரநிலையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்முதலில் 1970 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தரங்களுடன் கோளைக் காத்தல்” (Protecting the planet with standards) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்