TNPSC Thervupettagam

உலகத் தரநிலைகள் தினம் – 14 அக்டோபர்

October 16 , 2021 1047 days 361 0
  • உலகத் தரநிலைகள் தினம் (அ) சர்வதேசத் தரநிலைகள் தினமானது ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
  • உலக நாடுகளின் நுகர்வோர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில் துறைகளுக்குத் தரநிலைப் படுத்துதலின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு விழிப்பு உணர்வினை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான தரநிலைகள்சிறந்த உலகிற்கான ஒரு பகிரப்பட்ட குறிக்கோள்என்பதாகும்.
  • முதலாவது உலகத் தரநிலைகள் தினமானது 1970 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்