இந்தத் தினமானது தர நிர்ணயத்தின் பெரும் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பினை அளிக்கிறது.
இந்தத் தேதியானது தர நிர்ணயத்தில் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு சர்வதேச அமைப்பை நிறுவுவதற்காக 1946 ஆம் ஆண்டில் இலண்டனில் நடத்தப்பட்ட முதல் கூட்டத்தை நினைவு கூறுகிறது.
முதல் உலகத் தர நிர்ணய தினம் ஆனது 1970 ஆம் ஆண்டில் தான் கொண்டாடப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: “Achieving industry, innovation and infrastructure through AI” என்பதாகும்.