TNPSC Thervupettagam

உலகத் தரவரிசை 2020 – குத்துச்சண்டை

July 10 , 2020 1472 days 566 0
  • சர்வதேசக் குத்துச் சண்டைக் கூட்டமைப்பானது இதனை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவைச் சேர்ந்த அமித் பங்கல் என்பவர் 52 கிலோ எடைப் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • இந்தியாவைச் சேர்ந்த மஞ்சு ராணி என்பவர் 48 கிலோ எடைப் பிரிவில் மகளிர் தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்